காவடி,பால்செம்பு, கற்பூரச்சட்டி

அம்பிகை அடியார்களே!

சப்பரம் மற்றும் தேர்த்திருவிழா ஆகிய தினங்களில் ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் கற்பூரச்சட்டி, பால் செம்பு மற்றும் காவடி எடுத்து உங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் அடியார்கள் கீழ்வரும் இணைய விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்.

 

விண்ணப்ப படிவத்தை PDFஇல் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

 

விண்ணப்பப் படிவம்