திருமண சேவை

ஆலயத் திருமண சேவை

அம்பாள் ஆலயத்தில் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா ஏனைய மங்கள விழாக்களை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! தாங்கள்  அதிகமான விருந்தினர்களை கொண்ட மங்களவிழாக்களை  ஆலயத்தில் செய்ய விரும்பினால்    ஆலய மண்டபம் தவிர்ந்த ஆலயத்துக்கு அருகாமையில் பந்தல்(செல்ட்) போட்டு விசேட அலங்கார சோடனைகளுடன் செய்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்…..

அம்பாள் ஆலய திருமண சேவை