படிவம்

ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் மற்றும் ஆலய அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள்

 

அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்…..

காவடி,பால்செம்பு, கற்பூரச்சட்டி விண்ணப்பப்படிவம்…..

 

ஆலயத்தின் அன்றாட திருப்பணிகளுக்கு மாதச்சந்தா!

அம்பிகை அடியார்களே!

 

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தின் திருப்பணி, மற்றும் பொதுச்சேவைகளில் பங்கு பற்ற விரும்பும் அடியார்கள்: தாங்கள் செய்யவிரும்பும் காணிக்கையை மாத்ச்சந்தாவாக செலுத்துவதற்கான வசதிகளை ஆலயம் செய்துள்ளது. அதாவது  செய்ய விரும்பும் காணிக்கையை சந்தாவாக மாதமாதம் வங்கி மூலம் செலுத்துவதாகும்.

 

அன்னையின் திருப்பணிகளிலும் மற்றும் ஆலயத்தால் செய்யப்படும் பொதுச் சேவைகளிலும் பங்கேற்க  விரும்பும் அடியார்கள் தயவுசெய்து ஆலயத்துடன் தொடர்பு கொண்டு சந்தா படிவத்தை தபால் மூலமாக பெற்று படிவத்தை  நிரப்பி  ஆலய முகவரிக்கு  அனுப்பி வைத்து அன்னையின்  திருப்பணிக்கு   மென்மேலும் உதவிசெய்து அன்னையின் பேரருளை பெறும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்….

ஓம் சாந்தி சாந்தி சாந்தி