போக்குவரத்து

பேரூந்துச் சேவை

பேரூந்து தொடர்புகள்:

பேரூந்து இலக்கம்:33

புகையிர நிலையத்திலிருந்து கோயிலுக்கு»»»»

திங்கள் தொடக்கம் வெள்ளி வரை……………..

திங்கள் – வெள்ளி வரைக்கும் ஹம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து 60 நிமிடங்களுக்கு ஒரு பேரூந்து (33 இலக்கம்) உன்ரோப் பகுதிக்கு சேவையில் இருக்கும். புகையிரத நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு வருபவர்கள் (Hindu Tempel) என்ற பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கவும்.

திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை5:43 பேரூந்து புறப்படும் அதன் பின்பாக காலை 6:18 மணிக்கும் 8:20இல் இருந்து ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மாலை20:20வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்

சனிக்கிழமைகளில்:

8:20மணி தொடக்கம் 19.20 வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பஸ் சேவை இருக்கும்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்:

ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைநாட்களில் காலை 9:20 தொடக்கம் மாலை 19:20 வரை ஒரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்

ஆலயத்திலிருந்து புகையிரத நிலையத்திற்கு««««

திங்கள் தொடக்கம் வெள்ளி வரை……………………

6:14 மணிக்கு முதலாவது பேரூந்து புறப்படும் அடுத்து 6:53 தொடக்கம் 20:53 வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்

சனிக்கிழமைகளில்:

காலை 6:49 தொடக்கம் மாலை 19:49 வரை ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சேவையில் இருக்கும்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்:

ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைநாட்களில் காலை 9:49 தொடக்கம் மாலை 19:49 வரை ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்

மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்..