அனைவருக்கும் வணக்கம்!
அம்பாளின் அருளும் குருவின் ஆஸியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி எமது பரிபூரண ஆஸிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.
ஆலய ஆதீனகர்த்தா
“ப்ரதிஸ்டா கலாநிதி” “ஸ்ரீ வித்யா உபாசகர்” “பக்குவத்திருமணி “
சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கரக்குருக்கள்