வெளிநாட்டு பணிகள்

ஆலயப் பொதுநலச் சேவைகள்

ஸ்ரீ ஆதிசங்கரர் ஆச்சிரமம் மணிபுரம் வவுனியா

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமானது உலகலாவிய அளவில் பல பொதுநலச் சேவைகளைச் செய்து வருகிறது.

 

அந்த வகையில் இலங்கை நாட்டில் வவுனியா மணிபுரம் பகுதியில் அநாதரவற்ற குழந்தைகள், சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கு அறநெறிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

 

இந்தியாவில் கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள  மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அரசர்களால் அமைக்கப்பட்ட சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்த வேணுகோபாலசுவாமி ஆலயம் புணரமைத்து மஹா கும்பிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது.

 

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்….