2018ம் விஷேட தினங்கள்

2018ம் ஆண்டு விஷேட தினங்கள்

2018 ம் ஆண்டு ஹேவிளம்பி விளம்பி வருஷ விஷேட பூசைகளில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இவ் விஷேட பூசைகளில் நீங்கள் அனைவரும் வருகைதந்து அன்னையின் அருளையும் குருவின் ஆஸியையும் பெற்று நோய்கள் துன்பங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற்று சீருடனும் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடன் என்றும் வாழ அன்புடன் வாழ்த்தி ஆஸீர்வதிக்கிறோம்.

2018 விஷேட தினங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

PDF வாசிக்கும் மென்பொருள் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்