2020ம் விஷேட தினங்கள்

2020ம் ஆண்டு விஷேட தினங்கள்

2020 ம் ஆண்டு  விகாரி சார்வரி வருஷ விஷேட பூசைகளில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இவ் விஷேட பூசைகளில் நீங்கள் அனைவரும் வருகைதந்து அன்னையின் அருளையும் குருவின் ஆஸியையும் பெற்று நோய்கள் துன்பங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற்று சீருடனும் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடன் என்றும் வாழ அன்புடன் வாழ்த்தி ஆஸீர்வதிக்கிறோம்.

வருஷ நிகழ்ச்சி நிரல் பார்க்க இங்கே அழுத்தவும்

PDF வாசிக்கும் மென்பொருள் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்