போக்குவரத்து சேவை

பக்தர்களின் நலன் கருதி ஆலயத்தின் புதிய போக்குவரத்து சேவை

அம்பிகை அடியார்களே!
வயோதிபர்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைந்த பகுதிகளில் வாழும் அன்னை அடியவர்களின் நலன் கருதி ஆலயமானது புதிய போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளது இச் சேவையை பயன்படுத்தி ஆலயத்துக்கு வருகைதர விரும்பும் அடியார்கள் ஆலயத்துடன் தொடர்புகொள்ளவும். 

கீழே உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்.

ஆலயகுரு